வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல்- பெரியசாமியாபுரம் சாலையில் இருந்து பெரியகுளம் செல்லும் பழமையான பாலம் இடிந்து மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.