கம்பம் நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.