அடிப்படை வசதி இல்லாத மயானம்

Update: 2024-06-16 17:18 GMT

திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே உள்ள எரிவாயு மயானம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்