மேல்நிலைப்பள்ளி வேண்டும்

Update: 2024-06-16 09:56 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் மேல்நிலை கல்வி பயில்வதற்காக மாணவ-மாணவிகள் வெளியூர்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே கீழக்கலங்கல் கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்