பாலம் அமைக்கப்படுமா?

Update: 2024-06-16 09:53 GMT

கீழப்பாவூர் பஞ்சாயத்து குலசேகரப்பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம், தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமானால் திறந்த நிலையில் உள்ள வாறுகாலை தாண்டி செல்லும் அவலநிலை நிலவுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வாறுகாலில் தவறிவிழும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலில் சிறிய பாலம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா? 

மேலும் செய்திகள்