ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-06-16 09:51 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பாக உள்ள மின்கம்பம் சரிந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்