மயானத்தில் அடிப்படை வசதி தேவை

Update: 2024-06-09 16:20 GMT
  • whatsapp icon

ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் தெற்கு பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் கொட்டகை, சுற்றுச்சுவர், தண்ணீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் எரியூட்டும் நிகழ்வின் போது பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி