கெங்குவார்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு வடக்கு தெரு கோம்பைரோடு பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.