கிடப்பில் போடப்பட்ட பணிகள்

Update: 2024-06-09 11:56 GMT

ஆலங்குளம் தாலுகா குத்தப்பாஞ்சான் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மயான சாலை, வாறுகால் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்