காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2024-06-09 11:17 GMT

திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் குலசை ரோட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அதனை பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்