கொசு தொல்லை

Update: 2024-06-02 13:40 GMT
  • whatsapp icon

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லையால் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர். தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும 

மேலும் செய்திகள்