சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிகளில் கண்மாய் கரை அருகே இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த பகுதிகளை சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இங்கு இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?