ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதன்குடி கிராமத்தில் சுகாதார மையம் சரிவர செயல்படுவதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த நோயாளிகள் தங்களின் அவசர மருத்துவ தேவைக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார மையம் தினமும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?