நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-06-02 12:55 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யூனியன் அலுவலகம் உள்ள எம்.ரெட்டியப்பட்டியில் சேதமடைந்த பழைய நூலக கட்டிடம் அகற்றப்படாமலேயே கிடக்கிறது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்