பொதுமக்களை விரட்டும் குரங்குகள்

Update: 2024-06-02 11:36 GMT
  • whatsapp icon

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் எப்போதும் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களை விரட்டி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்