கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த பாலத்தை அகற்றிவிட்டு அந்த பகுதியில் புதிதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும்.