பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Update: 2024-05-26 17:37 GMT

பழனி கிரிவீதிகளில் உள்ள கழிப்பறை தண்ணீர் வசதி இல்லாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கழிப்பறை வசதி இல்லாததால் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்