புதுவையில் முக்கிய சாலைகளில் உள்ள கம்பங்களில் கேபிள் டிவி. வயர்கள் தொங்கியபடி உள்ளன. இவை இருச்கர வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையில் கிடக்கும் வயர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?