மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது. இவ்வழியாக தினமும் செல்லும் பக்தர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடாக உள்ளது. சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.