சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.