கொசுத்தொல்லை

Update: 2024-05-26 13:58 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா எரிச்சநத்தம் பகுதியில் ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தேங்கி கிடக்கும் தண்ணீர் இருந்து கொசுக்கள் உருவாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்