வேலாயுதம்பாளையத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டது. ரவுண்டா அருகில் சாலைஒரமாக கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. இதற்காக கற்கள் பதிக்கப்பட்ட இடங்களில் சரியாக அமைக்கப்படாமல் கற்கள்யொல்லாம் பெயர்ந்து வருகின்றது. ஒரு பகுதியில் மட்டும் தான் இந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலையின் இருபுறம் இந்த கற்கள் பதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.