தோகைமலை அருகே குண்ணாகவுண்டம்பட்டியில் மணப்பாறை- குளித்தலை மெயின் சாலையில் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளிய மரத்தில்காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகள் அவ்வபோது கீழே விழுந்து வருகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்வோர் மிகவும் அச்சத்துடடேன சென்று வருகின்றனர். எனவே விபத்து நடக்கும் முன்பு அந்த புளியமரத்தை அங்கிருந்த அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.