நடைபாதை சேதம்

Update: 2024-05-26 10:16 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையில் சிமெண்ட் ஓடுகள் அனைத்தும் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. சில ஓடுகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் நடைபாதையில் நடக்கும் பொதுமக்கள் அதில் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்