கருங்கல் பஸ் நிலையத்தில் கட்டணக்கழிவறை இருக்கிறது. இந்த கழிவறை மாலை 6 மணிக்கு பூட்டிவிடுகின்றனர். ஆனால், இரவு 10 மணி வரை அந்த பகுதியில் மக்கள் நடமாட்ம இருக்கிறது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையை இரவு 10 மணி வரை திறந்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கருங்கல்.