வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-05-19 14:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் செல்லும் வழியில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வரும் வழியில் சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் நீண்டு சுற்றுலா வரும் பேருந்துகளின் கண்ணாடிகளையும், பயணிகளையும் காயப்படுத்துகிறது. மேலும் இந்த வழியில் செல்லும் வாகனங்கள் சேதமடைவதால், இவற்றை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்