நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-05-19 13:34 GMT

மதுரை பழங்காநத்தம் பஸ்  நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கோடை வெயில், மழை காலங்களில் பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்