தெருநாய் தொல்லை

Update: 2024-05-19 10:30 GMT

இனயம் வழியாக புத்தன்துறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்