கம்பத்தில் சாலையோரம் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுதாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.