மூலக்குளத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இடிந்து விட்டது. அதன்பிறகு அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மழையிலும், வெயிலும் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?