ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-12 13:27 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள சில கண்மாய்களில் கருவேல மரங்கள் முழுவதுமாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாயில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் கண்மாயில் முழுக்கொள்ளவு நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்