நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

Update: 2024-05-05 17:38 GMT

புதுச்சேரி நகர பகுதியில் பல்வேறு பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் சேதமடைந்தும், இல்லாமலும் உள்ளது. இதனால் கோடை வெயிலில் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்