புதர்மண்டிய அங்கன்வாடி மையம்

Update: 2024-05-05 17:32 GMT

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே புதர்களை அகற்றி அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்