இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்

Update: 2024-05-05 17:11 GMT

கம்பம் உழவர் சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்