பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் தங்களது வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேலும், கால்நடைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏன்றால் 5 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய உள்ளது. எனவே மருவத்தலூர் அரசு துணை கால்நடை மருத்துவமனை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.