குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2024-04-28 09:12 GMT

தென்தாமரைகுளம் 15-வது வார்டுக்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம்-கோவளம் சாலையில் தலகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் குளத்தை முறையாக தூர்வாராததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்