எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-04-21 16:37 GMT


அரியாங்குப்பம் போலீஸ்நிலையம் அருகே மணவெளி சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. அது கடந்த சில நாட்களாக எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. உயர்கோபுர மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்