போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-21 13:41 GMT
மதுரை மத்திய தொகுதி வார்டு எண் 47 சின்ன கடை வீதி தெற்கு வாசல்  தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள  சிக்னல் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள சிக்னலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்