புதர்மண்டிய பயணிகள் நிழற்கூடம்

Update: 2024-04-21 12:09 GMT

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் விலக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்குள்ள இரும்பாலான இருக்கைகள் சேதமடைந்து மாயமாகின. மேலும் பயணிகள் நிழற்கூடத்தை சூழ்ந்து புதர்செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்குகாக நீண்ட நேரம் காத்து நின்று பயணிக்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை வசதி அமைத்து புதுப்பிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்