தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சரிந்த நிலையில் இருப்பதாக கவி என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த மின்கம்பத்தை அதிகாரிகள் சரி செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.