சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகம்

Update: 2024-04-14 17:15 GMT
பழனி அருகே பாலாறு அணைப்பகுதியில் உரிய அனுமதியின்றி சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதை வாங்கி சாப்பிடும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி