சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-04-14 16:56 GMT
  • whatsapp icon

திண்டுக்கல், பாடியூர் கால்நடை மருந்தகம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடின்றி இருக்கிறது. இதனால் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி