வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2024-04-14 11:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட சில கிராமப்புறங்களில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க  முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்