பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்

Update: 2024-04-07 17:45 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் கடைக்குச் சென்று வர சிரமப்படுகின்றனர். அதனால் வணிக வளாக கடைகள் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்

அபாய கிணறு