தெருநாய்கள் தொல்லை

Update: 2024-04-07 17:07 GMT

திண்டுக்கல் பாரதிபுரம், வேடப்பட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிப்பதற்காக துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்