சுகாதாரமற்ற கழிப்பறை

Update: 2024-04-07 17:05 GMT

வேடசந்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ள கழிப்பறையால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிப்பறையில் சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்