விபத்து அபாயம்

Update: 2024-04-07 16:56 GMT

உத்தமபாளையத்தில் உயர்கோபுர மின்விளக்கு தூண் மற்றும் மின்கம்பம் ஆகியவை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு அவற்றை இடம் மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்