கழிவறை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-04-07 13:35 GMT

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கனக்காக ரெயில் பயணிகள் வருகின்றனர். இந்தநிலையில், மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறை கட்டடம் பயண்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவறையை சீரமைத்து பயண்பாட்டுக்கு கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்