நாய்களால் தொல்லை

Update: 2024-04-07 13:25 GMT
  • whatsapp icon

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் குழந்தைகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் கடிக்க துரத்துவதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவகை்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்