சேதம் அடைந்த பாலம்

Update: 2024-04-07 10:50 GMT

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி 10-வது மார்க்கரை அரசு பள்ளி அருகே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் கைப்பிடி சுவர்கள் உடைந்து கிடக்கின்றன. மேலும் தூண்களும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு, அந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி